ஆண்டு விழா - 2023

எடிசன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் 13-வது ஆண்டு விழா.


நாள்: மே மாதம் 7-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை
இடம்: JP Stevens High School
855 Grove Ave, Edison, NJ 08820


தம் தமிழ்த் திறன்களை கலை வடிவில் மேடையேற்றும் பள்ளி மாணவர்களை ஊக்குவித்து, உற்சாகப் படுத்த அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.